பிரியங்கா அருள் மோகன் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா!! முழு விவரம்

By Kathick Mar 21, 2024 03:30 AM GMT
Report

பிரியங்கா மோகன்

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியங்கா அருள் மோகன். இதற்கு முன் தெலுங்கில் இவர் நடித்திருந்த கேங் லீடர் திரைப்படம் தான் தென்னிந்திய அளவில் நல்ல பிரபலத்தை பிரியங்காவிற்கு ஏற்படுத்தி கொடுத்தது.

பிரியங்கா அருள் மோகன் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா!! முழு விவரம் | Actress Priyanka Mohan Lifestyle Net Worth House

நடிகை பிரியங்கா மோகன் ஹோம்லி லுக் போட்டோஷூட்

நடிகை பிரியங்கா மோகன் ஹோம்லி லுக் போட்டோஷூட்

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன், டான், கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் நடித்து வந்தார். மேலும் தற்போது தென்னிந்திய அளவில் பிசியான நடிகையாக மாறியுள்ளார். ஆம், தமிழ் மற்றும் தெலுங்கில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

பிரியங்கா அருள் மோகன் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா!! முழு விவரம் | Actress Priyanka Mohan Lifestyle Net Worth House

கன்னடத்தில் தனது திரை பயணத்தை துவங்கி இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் பிரியங்கா மோகனனின் சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.

சொத்து மதிப்பு :

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக நடித்து வரும் நடிகை பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு ரூ. 17 கோடி ஆகும்.

பிரியங்கா அருள் மோகன் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா!! முழு விவரம் | Actress Priyanka Mohan Lifestyle Net Worth House

மேலும் இவர் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 1 கோடி வரை பிரியங்கா மோகன் சம்பளம் வாங்கி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரியங்கா அருள் மோகன் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா!! முழு விவரம் | Actress Priyanka Mohan Lifestyle Net Worth House

பெண்கள் மீது அந்த மாதிரியான அத்துமீறல்!! நடிகை பிரியங்கா மோகன் வேதனை

பெண்கள் மீது அந்த மாதிரியான அத்துமீறல்!! நடிகை பிரியங்கா மோகன் வேதனை

ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ள பிரியங்கா மோகன் ரூ. 64 லட்சம் மதிப்புள்ள Audi A6 எனும் சொகுசு காரை தான் தற்போது பயன்படுத்தி வருகிறார் என கூறப்படுகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US