புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள ரோஜா சீரியல் புகழ் பிரியங்கா நல்காரி.... எந்த டிவி தொடர்?

By Yathrika Apr 11, 2026 07:30 AM GMT
Report

பிரியங்கா நல்காரி

பிரியங்கா நல்காரி, தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய தமிழில் தீயா வேலை செய்யனும் குமாரு, ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா 3 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதன்பின் சரியாக பட வாய்ப்புகள் அமையவில்லை. பின் சின்னத்திரையில் நுழைந்தவருக்கு ஒரே ஒரு சீரியல் பெரிய அளவில் வெற்றியை தேடிக்கொடுத்தது, அந்த என்ன சீரியல் என்றால் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் தான்.

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள ரோஜா சீரியல் புகழ் பிரியங்கா நல்காரி.... எந்த டிவி தொடர்? | Actress Priyanka Nalkari New Serial Details

இந்த சீரியலில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது, இந்த சீரியலுக்காக அவர் இரண்டு முறை சன் டிவி குடும்ப விருதுகளையும் வென்றார்.

அதன்பின் ஜீ தமிழ் பக்கம் சென்றவர் சீதாராமன், நள தமயந்தி என்ற சீரியல்களில் நடித்தார்.

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள ரோஜா சீரியல் புகழ் பிரியங்கா நல்காரி.... எந்த டிவி தொடர்? | Actress Priyanka Nalkari New Serial Details

புதிய சீரியல்

அந்த சீரியல்களுக்கு பிறகு அதிகம் போட்டோ ஷுட்களில் ஆர்வம் காட்டி வந்த பிரியங்கா இப்போது புதிய சீரியலில் கமிட்டாகியுள்ளார்.

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள ரோஜா சீரியல் புகழ் பிரியங்கா நல்காரி.... எந்த டிவி தொடர்? | Actress Priyanka Nalkari New Serial Details

தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கௌரி சீரியலில் மங்கா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US