ஜொலிக்கும் உடையில் நடிகை ராஷி கண்ணா.. கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள்
By Karthick Raja
இன்றைய தேதியில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா. இவர் தற்போது ரஜினியுடன் இணைந்து தர்மன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் பதிவு செய்கிறார்.
இந்த நிலையில், தற்போது ஜொலிக்கும் உடையில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் நடிகை ராஷி கண்ணா. இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. இதோ நீங்களே பாருங்க:









தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை விவகாரம் - இரு மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு IBC Tamilnadu
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US