57 வயதில் 80ஸ் ரீயூனியன் நிகழ்ச்சியில் செம குத்தாட்டம் போட்ட நடிகை ராதா- வைரலாகும் வீடியோ
நடிகை ராதா
80களில் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பிரபலமான ஒரு நடிகை. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தார்.
ராஜசேகரன் என்பவரை 1991ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ராதாவிற்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அதில் கார்த்திகா மற்றும் துளசி இருவரும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சில படங்கள் நடித்துள்ளனர்.
இப்போது அவர்கள் சொந்த தொழிலை கவனித்துக்கொண்டு வருகிறார்கள்.
80ஸ் ரீயூனியன்
வருடா வருடம் 80களில் உள்ள பிரபலங்கள் ஒன்று கூடி ஆட்டம் பாட்டம் என கொண்டாடுவார்கள். ஒரே நிற ஆடை என அவர்கள் நிறைய விஷயங்களை செய்வார்கள். கடந்த 3 வருடங்களாக கொரோனா காரணமாக இந்த ரீ யூனியன் நடக்கவில்லை, இந்த வருடம் மும்பையில் நடந்துள்ளது.
விடிய விடிய நடந்த இந்த நிகழ்ச்சியில் 57 வயதாகும் நடிகை ராதா செம ஆட்டம் போட்டுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை அவரே தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
Throwback to the 80’s reunion.
— Radha Nair (@ActressRadha) November 22, 2022
Felt so happy to dance to the steps to one of my favourite songs. More than that I loved the support & love
my dear colleagues Chiranjeevi, Venkatesh , Jackie Shroff, Poonam Dhillion, Swapna , Saritha akka & all others have showered on me ?? pic.twitter.com/6e5ZbikEfN
நடிகர் பாண்டியராஜனின் மருமகள்களை பார்த்துள்ளீர்களா?- இதோ அவரது குடும்ப புகைப்படம்