அட கேரளாவில் இருக்கும் நடிகை ராதாவின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள்
நடிகை ராதா
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் சுமார் 100 திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
1981 முதல் 1991 வரையிலான ஆண்டுகளில் இவர் ஒரு புகழ்பெற்ற முக்கிய நடிகையாக இருந்தார். இவரும், இவரது அக்கா அம்பிகா ஏ.ஆர்.எஸ். ஸ்டூடியோஸ் எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.
இந்நிறுவனம் 2013ம் ஆண்டில் ஒரு புதிய உணவக வளாகமாக மாற்றப்பட்டுள்ளது. நடிகை ராதா 1991ம் ஆண்டு ராஜசேகரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்.
கேரளாவில் உள்ள வீடு
நடிகை ராதாவிற்கு கேரளாவில் பிரம்மாண்ட வீடு ஒன்று உள்ளது. அந்த வீடடின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதோ பாருங்கள்,
நம்பர் 1 வசூல் துணிவா, வாரிசா..திருப்பூர் சுப்ரமணியம் Open Talk

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

மடத்தில் தினமும் ஒரு மணி நேரம் தியானம் செய்யும் முஸ்லிம் பெண் - என்ன சொன்னார் தெரியுமா? IBC Tamilnadu

திருமணத்திற்கு முன்பே 6 மாத கர்ப்பம் - மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம் - பெண்ணு யார் தெரியுமா? IBC Tamilnadu
