சூப்பர் சிங்கறில் பாடகி சித்ராவிற்கு பதிலாக நடுவராக வந்துள்ள பிரபல நடிகை! யார் தெரியுமா
சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துவங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதுவரை நான்கு இறுதி போட்டியாளர்களை தேர்ந்தெடுத்துவிட்டனர். மேலும் இந்த வாரம் ஐந்தாவது இறுதி போட்டியாளராக தேர்ந்தெடுக்க வைல்டு கார்டு சுற்று நடைபெறவுள்ளது. அதற்கான ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
பிரபல நடிகை
ஆனால், இந்த வாரம் நடக்கும் வைல்டு கார்டு சுற்றில் பாடகி சித்ரா நடுவராக இல்லை. இசையமைப்பாளர் டி. இமான் மற்றும் பாடகர் மனோவுடன் இணைந்து பிரபல நடிகை ஒருவர் நடுவராக வந்துள்ளார்.
அவர் வேறு யாருமில்லை நடிகை ராதா தான். ஆம், 80ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகை ராதா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார். மேலும் வைல்டு கார்டு சுற்றில் நடுவராகியுள்ளார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ..

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
