25 வருடங்களுக்கு பிறகு நடிகை ராதா செய்துள்ள விஷயம்- சந்தோஷமாக அவரே வெளியிட்ட பதிவு
நடிகை ராதா
80களின் ரசிகர்களுக்கு கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகை. தமிழை தாண்டி இந்திய மொழிகளில் நடித்து கலக்கிய இவர் இப்போது சினிமாவில் இருந்து விலகி சொந்த தொழில்களை கவனித்து வருகிறார்.
அவரது இரண்டு மகள்கள் கார்த்திகா மற்றும் துளசி இருவரும் சினிமாவில் நுழைந்து நாயகியாக சில படங்கள் நடித்தாலும் இப்போது அவர்கள் சொந்த தொழில்களில் கவனம் செலுத்துகின்றனர்.
நடிகை ராதா மட்டும் அவ்வப்போது சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

சூப்பர் பதிவு
எப்போதும் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் நடிகை ராதா தனது கணவருடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் 25 வருடங்களுக்கு பிறகு Mauritius செல்கிறேன், எனக்கு மிகவும் பிடித்த இடம் என பதிவு செய்துள்ளார்.
இதோ அவரது இன்ஸ்டா போஸ்ட்,
பிக்பாஸ் 7 சீசன் புதிய அப்டேட்- விஜய் டிவியின் இந்த பிரபலங்கள் எல்லாம் போட்டியாளர்களா?
முடிவுக்கு வந்த பவுமாவின் சாதனை; 214 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அபார வெற்றி News Lankasri
ஜேர்மனியிலிருந்து டெல்லி வந்த விமானத்திற்கு கடத்தல் எச்சரிக்கை; ஜெய்ப்பூரில் அவசர தரையிறக்கம் News Lankasri