80ஸ் நடிகை ராதாவா இது? குண்டாகி அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே
80களில் பிரபல நடிகையாக இருந்தவர் ராதா. ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, விஜயகாந்த் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக ராதா நடித்து இருக்கிறார்.
ராதாவின் மகள்கள் இருவரும் சினிமாவில் நுழைந்த நிலையில் சில படங்கள் மட்டுமே நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மூத்த மகள் கார்த்திகா நாயர் ஜீவாவின் கோ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இளைய மகள் துளசி கடல் மற்றும் யான் என இரண்டு படங்களில் மட்டுமே நடித்தார்.
ராதா லேட்டஸ்ட் போட்டோ
நடிகை ராதாவை திரையில் பார்த்தே நீண்டகாலம் ஆகிவிட்ட நிலையில் தற்போது அவரது லேட்டஸ்ட் லுக் போட்டோ தற்போது வெளியாகி இருக்கிறது.
அவர் குண்டாகி அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார் என சொல்லும் அளவுக்கு அவரது லேட்டஸ்ட் போட்டோ இருக்கிறது. இதோ நீங்களே பாருங்க..


நான் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது.. உதயநிதி காய்ச்சலே வந்து படுத்துக்கொண்டார் - இபிஎஸ் IBC Tamilnadu
