நடிகை ராதாவா இது, அவரது திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க- வீடியோவுடன் இதோ
ராதா
நடிகை ராதா 80களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை ராதா.
அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன்பின் ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து படம் நடித்தார்.
சுமார் 10 வருடங்களுக்கு மேலாக கனவுக் கன்னியாக நீடித்தார் என்றே கூறலாம். தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த இவர் 1991ம் ஆண்டு ஹோட்டல் அதிபர் ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
ராதாவின் திருமண வீடியோ கடந்த நவம்பர் 19ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள பெரிய Resortல் நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகாவிற்கு திருமணம் நடந்தது.
அன்சீன் வீடியோ
அவரின் திருமண வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வரும் இந்த நேரத்தில் நடிகை ராதாவின் திருமண வீடியோ வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் அட ராதாவா இது, திருமணத்தின் போது எப்படி உள்ளார் என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.
You May Like This Video
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri