நடிகை ராதாவின் மகள்களை பார்த்துள்ளோம், அவரது மகனை பார்த்தீர்களா?- இதுவரை பார்த்திராத புகைப்படம்
நடிகை ராதா
1980களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதா. நடிக்க வந்த 6 ஆண்டுகளில் 100 படங்களில் நடித்ததுடன் 10 ஆண்டுகளில் 162 படங்களில் நடித்தார்.
இது இநதிய அளவில் எந்த ஒரு நடிகையும் செய்திடாத சாதனையாகும். சினிமாவில் உச்சத்தில் இருந்த போதே திருமணம் செய்துகொண்டு பிசினஸ் மற்றும் குடும்ப வாழ்க்கையில் பிஸியானார்.
அதன்பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்க வரவில்லை, சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் நடுவராக இருந்து வந்தார்.
மகன் விக்னேஷ்
நடிகை ராதாவிற்கு திருமணம் ஆகி கார்த்திகா,, துளசி, விக்னேஷ் என இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கிறார். கார்த்திகா மற்றும் துளசி தமிழில் சில படங்கள் நடித்துள்ளார்கள். ஆனால் அவரது மகன் சினிமா பக்கமே இதுவரை வந்ததில்லை.
எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் ராதா தனது மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ பாருங்கள்,
பிக்பாஸ் விக்ரமன் சன் டிவியின் இந்த தொடரில் நடித்துள்ளாரா?- இது எத்தனை பேருக்கு தெரியும்
![என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு](https://cdn.ibcstack.com/article/4b43851d-4e68-44ab-9f9b-9185768e4a3f/25-67a592984dcbc-sm.webp)
என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு News Lankasri
![ஆயிரத்திற்கு K என்ற வார்த்தை பயன்படுத்துவது ஏன்? காரணம் இதுதான் -அவசியம் தெரிஞ்சிகோங்க!](https://cdn.ibcstack.com/article/3e707cff-5a30-4e8a-b231-a04e7baa7612/25-67a4932d7ea9d-sm.webp)