நடிகை ராதாவின் மகளும், கடல் படத்தின் கதாநாயகியுமான துளசி. தற்போது எப்படி உள்ளார் பாருங்க
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் துளசி இருவரும் ஒன்றாக அறிமுகமான திரைப்படம் தான் கடல்.
தமிழ் சினிமாவின் பிரபலங்களான நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் மற்றும் நடிகை ராதாவின் மகள் துளசி இருவரும் தமிழ் சினிமாவிற்கு இப்படத்தின் மூலம் அறிமுகமாகினர்.
மேலும் இப்படத்தை தொடர்ந்து நடிகை துளசி நடிகர் ஜீவாவுடன் யான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், ஆனால் அப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் தற்போது வெளிநாட்டில் தனது படிப்பை தொடர்ந்து வரும் துளசியின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
ஆம், 8 வருடத்திற்கு பின் துளசியின் புதிய புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் அவர் தற்போது ஆளே மாறியுள்ளார். இதோ அவரின் புகைப்படம்.

புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri