குடும்பத்துடன் இலங்கை சென்றுள்ள நடிகை ராதிகா, அங்கு என்ன செய்துள்ளார் பாருங்க- வீடியோவுடன் இதோ
நடிகை ராதிகா
தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நாயகிகளில் ஒருவர் தான் நடிகை ராதிகா. எம்.ஆர். ராதாவின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்து தனக்கென்று தனி ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கி இருக்கிறார்.
காமெடி, போல்டான கதை என அசத்தியிருக்கிறார் ராதிகா.
வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையில் ராதிகாவின் பங்கு அதிகளவில் உள்ளது. ராடன் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் மிகவும் ஹிட்டான சீரியல்களை தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

இலங்கையில் நடிகை
தங்களது உறவினர் திருமணத்திற்காக நடிகை ராதிகா குடும்பத்துடன் இலங்கை சென்றுள்ளார். அங்கு தனது மகன், கணவர், மணமக்கள் என அனைவருடனும் குத்தாட்டம் போட்டுள்ளார்.
அந்த வீடியோவையும் அவரே தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்.
அதிகாரப்பூர்வமாக வந்த பாரதி கண்ணம்மா சீரியலின் முக்கிய வீடியோ- கொண்டாடும் ரசிகர்கள்
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri