லவ் டுடே படத்தில் நடித்த ராதிகாவுக்கு இவ்ளோ சம்பளமா- வெளியான தகவல்
சமீபகாலங்களில் இளைஞர்களுக்கு பிடித்த இயக்குனராக இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். நவம்பர் 4ம் தேதி வெளியான 'லவ் டுடே' படத்தை பிரதீப் இயக்கி, அதில் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக இவானா நடித்திருப்பார்.
மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா நடித்திருந்தனர்.
லவ் டுடே திரைப்படம் தமிழ் நாட்டில் மாபெரும் வெற்றி அடைந்த நிலையில், படத்தை தெலுங்கு மொழியிலும் ரிலீஸ் செய்தனர்.
AGS நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. 5 கோடி பொருட் செலவில் உருவாக்கப்பட்ட லவ் டுடே, தற்போது வரை 70 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
சம்பளம்
இந்நிலையில் லவ் டுடே படத்திற்காக ராதிகா சரத்குமார் ரூ.15 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகிவுள்ளது.
சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் விஜய் டிவி தொகுப்பாளினியுடன் நடிகை சமந்தா எடுத்த புகைப்படம்.. இதோ பாருங்க

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu
