நடிகை ராதிகா சரத்குமாரின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- எவ்வளவு பெரிய வீடு
ராதிகா சரத்குமார்
80களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து கலக்கியவர் நடிகை ராதிகா. நாயகியாக மட்டும் இல்லாமல் ராடான் நிறுவனம் தொடங்கி நிறைய ஹிட்டான தொடர்களை தயாரித்தும் உள்ளார்.
பிலிம்பேர் விருதுகள், மாநில விருது என பல விருதுகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் ராதிகா, எம்.ஆர். ராதா அவர்களின் மகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான்.
ராதிகா இப்போதெல்லாம் அம்மா வேடங்களில் நிறைய படங்கள் நடித்து வருகிறார்.
அழகிய வீடு
நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துகொண்ட ராதிகாவிற்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளார்கள்.
மகளுக்கு கிரிக்கெட் வீரருடன் திருமணம் முடிந்து குழந்தைகளும் உள்ளது. தற்போது நடிகை ராதிகாவின் சென்னை வீட்டின் அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதோ பாருங்கள்,



பல முறை கெஞ்சிய தாயார்... திருப்பி அனுப்பிய மருத்துவமனை: நொறுங்கிப்போன பிரித்தானிய குடும்பம் News Lankasri

போலீஸ் அதிகாரியின் நேர்மையை பார்த்து எம்ஜிஆர் என்ன செய்தார்ன்னு தெரியுமா...? இதோ வெளியான தகவல்...! IBC Tamilnadu

அட்லீ - ப்ரியா தம்பதிக்கு குழந்தை பிறந்தது - என்ன குழந்தைன்னு தெரியுமா? வெளியான தகவல்...! IBC Tamilnadu
