நடிகை ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?- வாயை பிளக்க வைக்கும் தகவல்

By Yathrika Aug 21, 2023 12:00 PM GMT
Report

ராதிகா சரத்குமார்

கதாநாயகி, குணசித்திர வேடம், அம்மா கதாபாத்திரம் என எப்படிபட்ட வேடம் கொடுத்தாலும் அதில் சிறந்து நடித்து முடிப்பவர் ராதிகா.

இயக்குனர் பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் அறிமுகமாகி இப்போது வரை நாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

நடிகை ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?- வாயை பிளக்க வைக்கும் தகவல் | Actress Radhika Sarathkumar Net Worth Assets

அவரது ஆரம்ப திரைப்பயணத்தில் வெளிவந்த நிறம் மாறாத பூக்கள், போக்கிரி ராஜா, மூன்று முகம், ரெட்டைவால் குருவி, ஊர்காவலன் என இவை அனைத்தும் சூப்பர் வெற்றி.

தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் எனவும் படங்கள் நடித்து அசத்தியிருக்கிறார்.

நடிகை ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?- வாயை பிளக்க வைக்கும் தகவல் | Actress Radhika Sarathkumar Net Worth Assets

சொத்து மதிப்பு

இன்று ராதிகா சரத்குமார் தனது 61வது பிறந்தநாளை கொண்டாடுகிறார், இந்த நிலையில் தான் அவரது சொத்து மதிப்பு குறித்து தகவல் வந்துள்ளது.

கார் விரும்பியான ராதிகா, range rover, வெள்ளை நிற audi கார், benz e class, Nissan XUV,Pajeri sport car, சென்னையில் பிரம்மாண்ட வீடு ஒன்றை வைத்து இருக்கிறார்.

நடிகை ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?- வாயை பிளக்க வைக்கும் தகவல் | Actress Radhika Sarathkumar Net Worth Assets

இப்போதும் தொடர்ந்து படங்கள் நடித்துவரும் ராதிகா ஒரு படத்திற்கு ரூ. 15 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறாராம்.

மொத்த கணக்கையும் வைத்து ரூ. 100 முதல் ரூ. 120 கோடி வரை அவரது சொத்து மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.

நடிகை ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?- வாயை பிளக்க வைக்கும் தகவல் | Actress Radhika Sarathkumar Net Worth Assets

யானை மிதித்து சாகும் நிலையில் பிரபல சீரியல் நடிகை- அந்த நேரத்தில் நடந்த கொடுமை, கண்ணீரில் பிரபலம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US