கண்ணீரில் மிதக்கும் நடிகை ரைசா!.. ஆறுதல் அளிக்கும் திரைபிரபலங்கள்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று தான் பிக் பாஸ். இதில் முதல் சீசனில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார் ரைசா.
இதையடுத்து இவர் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் 2018 -ம் ஆண்டு வெளியான படத்தின் "பியார் பிரேமா காதல்" மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தற்போது இவர் காதலிக்க யாருமில்லை லவ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
புகைப்படங்கள்
சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நடிகை ரைசா, தற்போது கண் கலங்கிய படி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் நீங்கள் யாரும் தனியாக இல்லை. நாம் எல்லாரும் அதில் இருந்து படிப்படியாக மீண்டும் வருகிறோம் என்று கூறியுள்ளார். இந்த பதிவுக்கு பல திரைபிரபலங்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படங்கள்.

viral video: கலிபோர்னியாவை உலுக்கிய நிலநடுக்கம்... குட்டிகளை காப்பாற்ற யானைகள் செய்த நெகிழ்ச்சி செயல் Manithan

எடப்பாடியை முதல்வர் ஆக்குவதெல்லாம் பாஜக நோக்கமல்ல; இதுதான் ரகசியம் - முன்னாள் அமைச்சர் தாக்கு IBC Tamilnadu
