மேக்கப் போடும் வீடியோவை வெளியிட்ட நடிகை பிக் பாஸ் ரைசா - வைரல் வீடியோ

instagram raiza makeup video
By Kathick Jul 04, 2021 01:10 PM GMT
Report

 நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரைசா.

இதன்பின் தற்போது தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாகவும், சோலோ ஹீரோயினாக நடித்து கலக்கி வருகிறார்.

ஆம், தற்போது இவர் நடிப்பில் ஆலிஸ், அப்.ஐ.ஆர், தி சேஸ், காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

நடிகை ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்கள், அல்லது வீடியோக்களை பதிவு செய்கிறார்.

அந்த வகையில் தற்போது, தான் மேக்கப் போட்டுக்கொள்ளும் வீடியோவை பகிர்ந்துள்ளார் நடிகை ரைசா. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US