முதன்முறையாக தனது காதலரை அறிமுகம் செய்த நடிகை ரகுல் பிரீத் சிங், யாருனு பாருங்க..
rakul preet singh
By Jeeva
நடிகை ரகுல் பிரீத் சிங் தற்போது இந்தியளவில் பிரபலமான நடிகையாக விளங்கிவருபவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என செம பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது பிறந்தநாளில் நடிகை ரகுல் அவரின் காதல் உறவு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஆம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான Jackky Bhagnani-யை காதலிப்பதாக புகைப்படத்துடன் அறிவித்துள்ளார் நடிகை ரகுல் .
மேலும் இதேபோல் Jackky Bhagnani-யும் தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகை ரகுலுடன் உள்ள காதல் உறவு குறித்து அறிவித்துள்ளார்.
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US