பிரபல நடிகரை திருமணம் செய்யும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.. கல்யாணம் எங்கு, எப்போது நடக்கிறது தெரியுமா

By Kathick Jan 01, 2024 07:45 AM GMT
Report

ரகுல் ப்ரீத் சிங்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் நடிப்பில் அயலான், இந்தியன் 2 என அடுத்தடுத்து படங்கள் வெளிவரவுள்ளனர்.

பிரபல நடிகரை திருமணம் செய்யும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.. கல்யாணம் எங்கு, எப்போது நடக்கிறது தெரியுமா | Actress Rakul Preet Singh Marriage

நடிகை ரகுல் ப்ரீத் சிங் கடந்த 2021ஆம் ஆண்டு தன்னுடைய காதலரை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். இவருடன் தான் Jackky Bhagnani என்பவர் தான் ரகுல் ப்ரீத் சிங்கின் காதலர் ஆவார்.

இவர் பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகரும், தயாரிப்பாளரும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய்க்கு இவ்வளவு அழகான மாமா பொண்ணு இருக்காங்களா.. விஜய்யுடன் எடுத்து கொண்ட புகைப்படம்

நடிகர் விஜய்க்கு இவ்வளவு அழகான மாமா பொண்ணு இருக்காங்களா.. விஜய்யுடன் எடுத்து கொண்ட புகைப்படம்

திருமணம்

கடந்த சில ஆண்டுகளாக இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருந்த வந்த நிலையில், தற்போது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்களாம்.

அடுத்த மாதம் பிப்ரவரி 22ஆம் தேதி கோவாவில் பிரமாண்டமாக இவர்களுடைய திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகரை திருமணம் செய்யும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.. கல்யாணம் எங்கு, எப்போது நடக்கிறது தெரியுமா | Actress Rakul Preet Singh Marriage

ரகுல் ப்ரீத் சிங் - Jackky Bhagnani-னுக்கு ரசிகர்கள் தற்போதே தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US