அட்டை புகைப்படத்திற்காக நடிகை ரகுல் பிரீத் சிங் கொடுத்த போஸ் ! அதுவும் இப்படி ஒரு உடையில்-ஆ.,
நடிகை ரகுல் பிரீத் சிங் தற்போது தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்குபவர், இவர் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் கடைசியாக நடிகர் சூர்யாவுடன் என்.ஜி.கே திரைப்படத்தில் நடித்திருந்தார், இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பெரியளவில் பேசப்படவில்லை.
மேலும் தற்போது இவர் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் அயலான் திரைப்படத்தில் நடித்து வந்தார், அதனை தொடர்ந்து இவர் கமலின் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகை ரகுல், தற்போது பத்திரிகை ஒன்றின் அட்டை புகைப்படத்திற்காக மிகவும் வித்தியாசமான உடையில் போஸ் கொடுத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
Known across three major film industries in India, Rakul Preet Singh (@Rakulpreet) brings in a fresh wave of acting; the kind that cannot be boxed into stereotypical norms. It’s this very charm that makes her a delight to talk to. pic.twitter.com/XBqYpbtGLP
— ELLE India (@ELLEINDIA) March 18, 2021