ரம்பாவின் மகளா இது.. ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

By Parthiban.A Feb 12, 2024 04:02 PM GMT
Report

நடிகை ரம்பா 90களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர். சத்யராஜ், கார்த்திக், அர்ஜுன், விஜய், பார்த்திபன் என பல முக்கிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் அவர்.

தற்போது கனடாவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு கனடாவிலேயே செட்டில் ஆகிவிட்டார் ரம்பா. அதனால் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.

ரம்பாவின் மகளா இது.. ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் | Actress Rambha Daughter Latest Stills

ரம்பா மகள்

ரம்பாவுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். தனது குழந்தைகள் உடன் இருக்கும் ஸ்டில்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார் ரம்பா.

தற்போது அவரது மூத்த மகள் உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். ரசிகர்களை இந்த போட்டோக்கள் கவர்ந்து வருகிறது. இதோ.. 

GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US