நீண்ட வருடங்களுக்கு பிறகு குடும்பத்துடன் சென்னை வந்த நடிகை ரம்பா- எங்கே சென்றுள்ளார் பாருங்க
நடிகை ரம்பா ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர். 1992ம் ஆண்டு தெலுங்கு படம் மூலம் நடிக்க ஆரம்பித்த அவர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி முக்கியமாக நடித்தார்.
அதோடு பெங்காலி, போஸ்பூரி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்தார். 1992ம் ஆண்டு முதல் நடிக்க தொடங்கிய நடிகை ரம்பா 2011ம் ஆண்டு வரை தொடர்ந்து நடித்து வந்தார்.
பிறகு 2017ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்துகொண்டு வந்தார். பிறகு தனது கணவர் இந்திரகுமாருடன் லண்டனில் செட்டில் ஆனார்.
சென்னையில் ரம்பா
ரம்பா நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு இறுதி அஞ்சலி செலுத்த குடும்பத்துடன் சென்னை வந்தார். அண்மையில் குடும்பத்துடன் அருண் விஜய்யின் யானை திரைப்படம் பார்த்த ரம்பா சமீபத்தில் கடற்கரை சென்றுள்ளார். குடும்பத்துடன் அங்கு எடுத்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
வெற்றிகரமாக ஓடும் அருண் விஜய்யின் யானை திரைப்படம் மொத்தமாக இவ்வளவு வசூலா?

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
