பிறந்தநாளை 3 குழந்தைகளுடன் சூப்பராக கொண்டாடி நடிகை ரம்பா- அவரே வெளியிட்ட புகைப்படங்கள்
நடிகை ரம்பா தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம்.
1992ம் ஆண்டு தெலுங்கு படம் மூலம் நடிக்க தொடங்கிய அவர் அடுத்தடுத்து தமிழ், மலையாளம், கன்னடம், பெங்காலி, போஸ்பூரி, ஆங்கிலம் என பல மொழிகளில் தொடர்ந்து படங்கள் நடித்துள்ளார்.
பெரிய அளவில் கொண்டாடப்பட்ட அவர் பட வாய்ப்புகள் குறைந்ததும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வந்தார்.
ரம்பா குடும்பம்
இலங்கை தமிழரான கனடாவில் தொழில் செய்துவரும் இந்திரகுமார் என்பவரை 2010ம் ஆண்டு ரம்பா திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளார்.
ஜுன் 5 அதாவது நேற்று நடிகை ரம்பாவிற்கு பிறந்தநாள், அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறினார்கள்.
அதேபோல் நடிகை ரம்பாவும் தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்புகைப்படங்களையும் அவரே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ர்.
பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய கமல்ஹாசனின் விக்ரம்- உலகம் முழுவதும் 4 நாட்களில் இவ்வளவு வசூலா?
புடினுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு அச்சம் தீவிரம்: ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர் சதித்திட்டம் News Lankasri