நடிகை ரம்பாவின் முழு சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?.. போட்டுடைத்த தயாரிப்பாளர்
நடிகை ரம்பா
தமிழ் சினிமாவில் 90 காலம் என்பது பொன்னானது என்றே கூறலாம்.
இந்த காலகட்டத்தில் நிறைய வெற்றிப் படங்கள் வந்தது, நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர், சிறந்த பாடல்கள் என நிறைய இருந்தது. அப்படி 90களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நாயகியாக வலம் வந்த நடிகை ரம்பா.
இவரது வெற்றிப் பயணம் தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி, போஜ்புரி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் நடித்து அசத்தியுள்ளார்.
பின் ரவீந்தர் என்பவரை திருமணம் செய்து குழந்தைகளுடன் வெளிநாட்டில் வசித்து வந்த ரம்பா இப்போது மீண்டும் நடக்க தொடங்கியுள்ளார்.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஜோடி ஆர் யூ ரெடி நடன நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்டு வருகிறார்.
சொத்து மதிப்பு
அண்மையில் ராபர் திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது.
இதில், ரம்பா, தயாரிப்பாளர் தாணு என பலர் கலந்துகொண்டனர்.
தாணு அந்நிகழ்ச்சியில் பேசும்போது, அதில் நடிகை ரம்பா குறித்து பெருமையாக பேசிய தாணு, ரம்பாவின் கணவர் ரூ. 2 ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதி, அவங்க இந்த மேடையில் உட்கார்ந்து இருக்கும்போது கண்கள் பனிக்கின்றது என பேசியுள்ளார்.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

ஆர்சிபி அணியில் இருந்து விலகிய ஸ்டார் வீரர்; அவருக்கு பதில் இவரா? புலம்பும் ரசிகர்கள்! IBC Tamilnadu
