நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ
ரம்யா கிருஷ்ணன்
நடிகை ரம்யா கிருஷ்ணன், 80, 90 என்ன இப்போது கூட தரமான படங்கள் நடித்து இப்போதும் அதிக வரவேற்பு பெறுபவர்.
தமிழ், தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழிகளில் நடித்து மக்களின் மனதில் பெரிய இடம் பிடித்த இவர் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்திருக்கிறார்.
தமிழில் படையப்பா, பாகுபலி போன்ற படங்களில் சிறந்த நடிப்பின் மூலம் வெகுவாக மக்களை கவர்ந்தார். இப்போதும் பிஸியாக படங்கள் நடித்துவரும் ரம்யா கிருஷ்ணனின் ஒரு போட்டோ தான் இப்போது வைரலாகி வருகிறது.
என்ன போட்டோ
கடந்த 2003ம் ஆண்டு ரம்யா கிருஷ்ணன், கிருஷ்ண வம்சி என்ற இயக்குனரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ரித்விக் என்ற மகன் உள்ளார், தற்போது ரம்யா கிருஷ்ணன் தனது மகன் ரித்விக்குடன் திருப்பதிக்கு சென்றுள்ளார். அங்கு ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவரது மகனுடன் எடுத்த போட்டோ தான் வைரலாகி வருகிறது.

சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல் News Lankasri
