பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியனா இது, அவர் எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட்டை பார்த்தீர்களா?

actress photoshoot biggboss ramyapandian
By Yathrika May 04, 2021 01:45 PM GMT
Report

நடிகை ரம்யா பாண்டியன் ரசிகர்களால் தாமதமாக அங்கீகரிக்கப்பட்டவர். ஜோக்கர் போன்ற படங்களில் இவர் நடித்தாலும் சரியான வாய்ப்புகள் இவரை தேடி வரவில்லை.

பின் ஒரே ஒரு போட்டோ ஷுட் எடுத்தார், அவ்வளவு தான் அடுத்தடுத்து நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களிடம் ரீச் பெற்றார்.

அதோடு பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டு மக்களால் அதிகம் பேசப்பட்டார். அந்நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யா பாண்டியன் நிறைய படங்கள் கமிட்டாகி வருகிறார்.

போட்டோ ஷுட்டால் தான் ரம்யா பாண்டியன் ரசிகர்களிடம் அதிகம் வைரலானார். அதை விடாமல் அவர் தொடர்ந்து செய்து வருகிறார்.

தற்போது அவர் எடுத்த ஒரு அழகிய போட்டோ ஷுட் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US