புதிய லுக்கில் நடிகை ரம்யா பாண்டியன் எடுத்த போட்டோ ஷுட்- அதற்குள் இத்தனை லட்சம் லைக்ஸ் குவிந்ததா?
நடிகை ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன் மக்கள் கவனிக்கப்படும் படங்கள் நடித்தாலும் அவ்வளவாக பிரபலமாகவில்லை. ஆனால் புடவையில் ஒரேஒரு போட்டோ ஷுட் நடத்தி ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கவனத்திற்கும் வந்தார்.
புடவையில் எடுக்கப்பட்ட போட்டோ ஷுட் வைரலாக அப்படியே குக் வித் கோமாளி என்ற முதல் சீசனில் கலந்துகொண்டார். அதிலும் அவர் சூப்பராக சமைக்க மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டார். இவரும் புகழும் இணைந்து செய்த கலாட்டாக்கள் எல்லாம் இப்போதும் பேசப்படும்.
தற்போது தமிழை தாண்டி மலையாளத்திலும் படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.
புதிய போட்டோ ஷுட்
கடந்த சில மாதங்களாக அதிக போட்டோ ஷுட்கள் நடத்திவரும் ரம்யா பாண்டியன் இப்போது புதிய லுக்கில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
புடவையில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் அவர் வெளியிட்ட இந்த குறிப்பிட்ட புகைப்படத்திற்கு மட்டுமே ஒரே நாளில் 62 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்ஸ் குவிந்துள்ளன.
தனது மகனுடன் மிகவும் அழகாக புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்- லேட்டஸ்ட்
![Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம்](https://cdn.ibcstack.com/article/02ee5493-9381-4fdd-b64e-c26738dfd53f/25-67ab37febacef-sm.webp)
Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம் Manithan
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)
பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை! IBC Tamilnadu
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)