நீச்சல் குளத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் செய்த விஷயம், புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்கள்..
நடிகை ரம்யா கிருஷ்ணன் தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்குபவர், தமிழ் மட்டுமின்றி பல மொழி திரைப்படங்களில் அசத்தியுள்ளார்.
அந்த வகையில் பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதவாக நடித்து அந்த கதாபாத்திரத்தை ரசிகர்களின் மனதில் இருந்து நீங்காத அளவு செய்து விட்டார்.
மேலும் கடைசியாக இவர் தமிழில் சூப்பர் டீலக்ஸ், தேவ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார், இவர் நடிப்பில் பார்ட்டி என்ற திரைப்படம் பல வருடங்களாக வெளியாகாமல் உள்ளது.
இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் அவரின் சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிடுவதை வழக்காக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் குளித்தவாறு எடுத்துள்ள செல்பி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan