நடிகை ரம்யா கிருஷ்ணனா இது - இளம் வயதில் நீச்சல் உடையில் அவர் எடுத்த புகைப்படம்

Young age Swimming Dress Actress Ramyakrishnan
By Kumar Apr 04, 2021 12:41 PM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

அதுமட்டுமின்றி தமிழ் திரையுலகில் பல படங்களில் அம்மன் வேடமிட்டு நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானார்.

மேலும் சில ஆண்டுகளுக்கு முன் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் இவர் ஏற்று நடித்திருந்த ராஜமாதா கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.

நடிகை ரம்யா கிருஷ்ணன் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும், அதனை துணிச்சலோடு ஏற்று நடிப்பவர் என்பதை பலரும் அறிவோம்.

இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் திரையுலகில் தனது இளம் வயதில் நீச்சல் உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..  

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US