முதல் மரியாதை பட நடிகை ரஞ்சினியை ஞாபகம் இருக்கா.. இப்போ இப்படி இருக்காங்க தெரியுமா?
ரஞ்சினி
பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த முதல் மரியாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரஞ்சினி. இவரது உண்மையான பெயர் ஷாஷா செல்வராஜ்.
இவர் இப்படத்தை தொடர்ந்து அவளை சொல்லி குற்றமில்லை, கடலோர கவிதைகள், குடும்பம் ஒரு கோவில், ஆயுசு நூறு, முத்துக்கள் மூன்று, பரிசம் போட்டாச்சு, பாசம் ஒரு வேஷம் புது மாப்பிள்ளை எனப் பல படங்களில் நடித்துள்ளார். ரஞ்சினி தமிழ் மற்றும் மலையாளத்தில் மொத்தம் 50கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ரஞ்சினி 1991ஆம் ஆண்டு நாதன் என்பவரை திருமணம் செய்துகொண்டு லண்டனில் சென்று செட்டில் ஆனார்.
புகைப்படம்
இந்நிலையில் தற்போது ரஞ்சினியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருக்கிறார்.
இதோ புகைப்படம்.

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன? IBC Tamilnadu

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan
