நடிகை ராஷ்மிகா மந்தனாவின் 30வது பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு விவரம் இதோ

By Kathick Apr 05, 2026 03:45 AM GMT
Report

ராஷ்மிகா மந்தனா

கன்னடத்தில் தனது திரைப்பயணத்தை தொடங்கி, பின் தெலுங்கு, தமிழ், இந்தி என தொடர்ந்து பல்வேறு மொழிகளில் சூப்பர்ஹிட் படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக உயர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா.

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் 30வது பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு விவரம் இதோ | Actress Rashmika Mandanna 30Th Birthday Net Worth

இவரை ரசிகர்கள் அனைவரும் நேஷனல் க்ரஷ் என செல்லமாக அழைப்பார்கள். இவர் நடிப்பில் வெளிவந்த அனிமல், புஷ்பா 2, சாவா ஆகிய படங்கள் மாபெரும் வசூல் சாதனை படைத்தன. மேலும், இந்திய அளவில் அதிக வசூல் செய்த கதாநாயகிகளில் ஒருவராகவும் ராஷ்மிகா மந்தனா சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் 30வது பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு விவரம் இதோ | Actress Rashmika Mandanna 30Th Birthday Net Worth

திருமணம்

நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து கடந்த பிப்ரவரி மாதம் கரம்பிடித்தார். இவர்களுடைய திருமணம் உதய்பூரில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் 30வது பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு விவரம் இதோ | Actress Rashmika Mandanna 30Th Birthday Net Worth

கழுத்து நிறைய நகை அணிந்து சீரியல் நடிகை ஷபானா எடுத்த போட்டோ ஷுட்

கழுத்து நிறைய நகை அணிந்து சீரியல் நடிகை ஷபானா எடுத்த போட்டோ ஷுட்

பிறந்தநாள்

முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனாவிற்கு இன்று பிறந்தநாள். தனது 30வது பிறந்தநாளை கொண்டாடும் இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திருமணத்திற்கு பின் ராஷ்மிகா கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால், அவருக்கு இன்று மிகவும் ஸ்பெஷல் நாளாகும்.

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் 30வது பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு விவரம் இதோ | Actress Rashmika Mandanna 30Th Birthday Net Worth

சொத்து மதிப்பு

நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 66 கோடி என கூறப்படுகிறது.

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் 30வது பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு விவரம் இதோ | Actress Rashmika Mandanna 30Th Birthday Net Worth

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US