இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

By Kathick Nov 24, 2023 08:00 AM GMT
Report

ராஷ்மிகா 

திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில் தற்போது முன்னணி நடிகையாக இந்தியளவில் வலம் வரும் ராஷ்மிகா மந்தனாவின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Actress Rashmika Mandanna Childhood Photo

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், நம்ம ராஷ்மிகாவா இது! எவ்வளவு க்யூட்டாக இருக்காங்க என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

23 வயது பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் மன்சூர் அலிகானுக்கு சிறை தண்டனை? உண்மை இதுதான்..

23 வயது பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் மன்சூர் அலிகானுக்கு சிறை தண்டனை? உண்மை இதுதான்..

பிஸியான நடிகை

திரையுலகில் தற்போது பிஸியான நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் அடுத்ததாக அனிமல் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ள இப்படத்தில் ரன்பீர் கபூர், அணில் கபூருடன் இணைந்து ராஷ்மிகா முதல் முறையாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Actress Rashmika Mandanna Childhood Photo

கண்டிப்பாக இந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் என்கின்றனர். இதை தொடர்ந்து ரயின்போ மற்றும் புஷ்பா இரண்டாம் பாகம் ஆகிய படங்கள் நடிகை ராஷ்மிகாவின் கைவசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US