அச்சு அசல் நடிகை ராஷ்மிகா மந்தனாவை போலவே இருக்கும் பெண்.. வீடியோவை பார்த்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள்
ராஷ்மிகா மந்தனா
தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி இன்று பான் இந்தியன் ஸ்டாராக உயர்ந்து இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின் ராஷ்மிகா நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் Cocktail 2. இப்படத்தில் ஷாஹித் கபூர் மற்றும் க்ரித்தி சனோன் உடன் இணைந்து ராஷ்மிகா நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வருகிற ஜூன் 19-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.
ராஷ்மிகா போலவே இருக்கும் பெண்
உலகில் ஒருவரை போல் 7 பேர் இருப்பார்கள் என பலரும் சொல்வதுண்டு. அதை சிலர் அனுபவித்து ஆச்சரியமடைந்திருக்கலாம். அப்படி தற்போது ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது ஒரு வீடியோ.

அந்த என்ன வீடியோ என்றால், அச்சு அசல் அப்படியே நடிகை ராஷ்மிகா மந்தன்னா போலவே இருக்கும் ஒரு பெண்ணின் வீடியோதான் அது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் ஷாக்காகியுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதோ நீங்களே பாருங்க:
Meesho Rashmika Mandanna 🫣 - Sabu pic.twitter.com/6c7g1kmyTe
— Sai • சாய் (@SaiAnvii) May 24, 2026
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri