மேக்கப் போடாமல் இருக்கும் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ரஷ்மிகா மந்தனா - அதிலும் எவ்வளவு அழகாக இருக்கிறார்கள்
Photos
Keerthy Suresh
Actress
No makeup
Rasmika Mandaana
By Balakumar
தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளாக வளம் வருபவர்கள் நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை ரஷ்மிகா மந்தனா.
இதில் தற்போது சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் ரஷ்மிகா.
மேலும் தற்போது இருவருமே தங்களது திரைப்படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ரஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து மேக்கப் போடாமல் புகைப்படம் எடுத்துள்ளனர்.
இதில் பார்ப்பதற்கு இருவருமே அவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US