விஜய் டிவி சீரியலுக்கு வந்த சந்திரமுகி பட நடிகை- யாரு தெரியுமா, எந்த தொடர் பாருங்க

By Yathrika Mar 12, 2024 10:20 AM GMT
Report

கிழக்கு வாசல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு நடிகை ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரிக்க நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் நடிக்க ஒளிபரப்பாக தொடங்கிய தொடர் கிழக்கு வாசல்.

நிஜ அம்மாவுடன் எடுத்த போட்டோவை ஷேர் செய்த பாக்கியலட்சுமி சீரியல் எழில்- குவியும் லைக்ஸ்

நிஜ அம்மாவுடன் எடுத்த போட்டோவை ஷேர் செய்த பாக்கியலட்சுமி சீரியல் எழில்- குவியும் லைக்ஸ்

இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடர் வெங்கட் ரகுநாதன் நாயகனாக நடிக்க ரேஷ்மா முரளிதரன் நாயகியாக நடித்து வருகிறார். 100 எபிசோடுகளை கடந்து பரபரப்பான காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது தொடர்.

விஜய் டிவி சீரியலுக்கு வந்த சந்திரமுகி பட நடிகை- யாரு தெரியுமா, எந்த தொடர் பாருங்க | Actress Re Entry In Kizhakku Vaasal Serial

புதிய என்ட்ரி

எம்.என்.மனோஜ் குமார் என்பவர் இயக்கி வரும் இந்த தொடரில் புதிய நாயகி என்ட்ரி கொடுக்க உள்ளார்.

அவர் வேறுயாரும் இல்லை கடந்த 2005ம் ஆண்டு வெளியாகி 300 நாட்களுக்கும் மேல் திரையரங்கில் ஓடிய சந்திரமுகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரகர்ஷிதா சுமார் 18 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

இவர் சின்னத்திரையில் வேலன், ராஜ ராஜேஸ்வரி, செல்வி என பல தொடர்களில் நடித்துள்ளார். 

விஜய் டிவி சீரியலுக்கு வந்த சந்திரமுகி பட நடிகை- யாரு தெரியுமா, எந்த தொடர் பாருங்க | Actress Re Entry In Kizhakku Vaasal Serial

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US