வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் என்னை அழைத்தார்..உச்ச நடிகர் மீது குற்றச்சாற்றும் சன் டிவி சீரியல் நடிகை!
ரிஹானா
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரிஹானா. தற்போது இவர் ஜீ தமிழில் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் நடித்த வருகிறார்.
பகிர் குற்றச்சாற்று
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரிஹானா பல அதிர்ச்சியூட்டும் விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், ஒரு பிரபல நடிகர் அவருக்கு பெண்கள் ரசிகர்கள் கூட்டம் அதிகம். அவர் மீது பல பெண்களுக்கு கிரஸ் இருக்குறது.
அந்த நடிகருடன் ஒரு படத்தில் நடித்தேன். அவர் என்னுடைய மொபைல் நம்பர் வாங்கினார். சில நாட்கள் கழித்து அந்த நம்பரில் இருந்து என்னை வர்ணித்தப்படி அடுத்தடுத்து மெசேஜ் வந்தது.
உடனே அவரை பிளாக் செய்துவிட்டேன். மேலும் சீரியல் நடிகர் அர்னவ் என்னிடம் போன் காலில், வீட்டில் என் மனைவி இல்ல நீ வாரியானு கூப்பிட்டாரு. அது போன்று எல்லாம் கேப்பார் என்று ரிஹானா பேசியுள்ளார்.
தனுஷின் 50 வது படத்தில் இத்தனை அழகிய ஹீரோயின்களா?.. வியக்கும் ரசிகர்கள்
You May Like This Video

விஜயகாந்தின் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி; ரூ.150 கோடிக்கு விற்பனை - வாங்கியது யார்? IBC Tamilnadu
