நடிகை ரீமா சென்னிற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா?- லேட்டஸ்ட் போட்டோ
ரீமா சென்
தமிழ் சினிமாவில் கடந்த 2000களில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் ரீமா சென்.
கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த மின்னலே திரைப்படத்தின் மூலம் மக்களின் மனதை கவர்ந்த இவர் அடுத்தடுத்து விஜய்யுடன் பகவதி, சிம்புவுடன் வல்லவன், விக்ரமுடன் தூள், கார்த்தியுடன் ஆயிரத்தில் ஒருவன், கிரி, செல்லமே, திமிரு, என நடித்தார்.
தெலுங்கில் அறிமுகமான இவர் தமிழை தாண்டி இந்தி, வங்காளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இந்தியில் கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் படத்தில் கடைசியாக ரீமாசென் நடித்திருந்தார்.
குடும்பம்
கடந்த 2012ம் ஆண்டு தொழிலதிபர் ஷிவ் கரன்சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ருத்ரவீர் என்ற மகன் உள்ளார்.
இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் ரீமா சென் தனது மகனின் புகைப்படங்களையும் வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
