நடிகை ரீமா சென்னின் மகனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே- அவரது லேட்டஸ்ட் லுக்
son
actress
reemasen
By Yathrika
90களில் இருந்த ரசிகர்களுக்கு சில நாயகிகளை அவர்களால் மறக்கவே முடியாது.
அப்படி அவர்களின் லிஸ்டில் இருப்பவர் தான் நடிகை ரீமா சென். மின்னலே என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் அடுத்தடுத்து பகவதி, தூள், செல்லமே, கிரி, திமிரு, வல்லவன், ஆயிரத்தில் ஒருவன் என படங்கள் நடித்தார்.
கிட்டத்தட்ட அவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் என்றே கூறலாம். பின் 2012ம் ஆண்டு கரன் சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன ரீமா சென்னுக்கு ருத்ரவீர் என்ற மகன் உள்ளார்.
இன்ஸ்டாவில் தனது குடும்ப புகைப்படங்களை பதிவு செய்துவரும் ரீமா சென் தனது இன்ஸ்டாவில் மகனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
அதில் அவர் தனது மகன் வளர்ந்துவிட்டார் என பதிவு செய்திருக்கிறார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US