என் உடலின் அந்த இடத்தில் கை வைத்தார்.. அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசிய நடிகை ரெஜினா
நடிகை ரெஜினா
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரெஜினா. இவர் தமிழில் வெளிவந்த மாநகரம், சரவணன் இருக்க பயமேன் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை ரெஜினா தனது சினிமா வாழ்க்கையில் தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் அனுபவத்தை குறித்து பேட்டி ஒன்றில் பேசினார்.

அட்ஜஸ்ட்மென்ட்
இதில் "என்னை போன் கால் வாயிலாக தொடர்பு கொண்டு, அட்ஜஸ்ட்மென்ட் பண்றீங்களா என்று கேட்டார்கள். நான் சம்பளத்தில் எதோ அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என நினைத்துவிட்டேன். ஆனால், அதன்பின் தான் தெரிய வந்தது, அவர்கள் கேட்ட அட்ஜஸ்ட்மென்ட் வேறு என்று. அதன்பின் நான் அப்படியொரு அனுபவத்தை சினிமாவில் சந்திக்கவில்லை".
"இது சினிமாவில் மட்டுமே இல்லை. எல்லா இடத்திலும் இதுபோன்ற அட்ஜஸ்ட்மென்ட் விஷயங்கள் நடந்துகொண்டே தான் இருக்கிறது. நீங்கள் ஒரு சூப்பர் மார்க்கெட் சென்றாலும், அங்கு ஒரு கதை இருக்கும்".

"நான் கல்லூரி படித்துக்கொண்டிருந்த போது, ஒரு முறை ஆள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், என் முன் நடந்துவந்து எனது உதட்டில் கை வெச்சி தவறாக நடந்துகொண்டார்" என தான் சந்தித்த மோசமான விஷயங்கள் குறித்து ரெஜினா வெளிப்படையாக பேசினார். இது பல பேட்டியில் பேசிய விஷயமாக இருந்தாலும், தற்போது வைரலாகி வருகிறது.
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri