வீட்டிலேயே ஆப்பிள் மரம், பாத்ரூம்லயே தூங்கலாம்.. நடிகை ரேகா வெளியிட்ட ஹோம் டூர் வீடியோ
ரேகா
நடிகை ரேகா 80களில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்தவர். பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகம் ஆன அவர், அதற்க்கு பிறகு பல முக்கிய படங்களில் நடித்தார்.
ரேகா பல வருடங்கள் கழித்து பிக் பாஸ் 4ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார், ஆனால் அதில் அவர் அதிக நாட்கள் இருக்கவில்லை. அதன் பிறகு விஜய் டிவி சீரியல்கள் மற்றும் ஷோக்களில் அவர் நடித்து வருகிறார்.
ஹோம் டூர்
தற்போது ரேகா UKவில் அவரது சகோதரியின் தோழி வீட்டுக்கு சென்று இருக்கிறார். அங்கு அவரது வீட்டை வீடியோ எடுத்து ரேகா வெளியிட்டு இருக்கிறார்.
வீட்டின் பாத்ரூமிலேயே படுத்துவிடலாம்.. அப்படி இருக்கிறது என அதில் அவர் கூறி இருக்கிறார். மேலும் வீட்டிலேயே ஆப்பிள் மரம் இருக்கிறது என அவர் காட்டி இருக்கிறார்.
வீடியோ இதோ
https://www.youtube.com/watch?v=WiUaPiGlnQM

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
