என் பெயரில் அந்த மாதிரி வீடியோ லீக்.. பதறிய குடும்பம்: பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா

By Dhiviyarajan Dec 30, 2022 09:20 AM GMT
Report

ரேஷ்மா

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி.

மேலும், இந்த ஆண்டு வெளியான 'விலங்கு' வெப்செரிஸில் கிச்சாவின் மனைவியாக நடித்து இளைஞர்கள் மத்தியிலும் பாப்புலர் ஆனார். தற்போது இவர் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

என் பெயரில் அந்த மாதிரி வீடியோ லீக்.. பதறிய குடும்பம்: பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா | Actress Reshma About Her Fake Hot Video

ஆபாச வீடியோ?

39 வயதான ரேஷ்மா, வெள்ளித்திரை சின்னத்திரை என பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் கரு. பழனியப்பன் தொகுத்து வழங்கும் "தமிழா தமிழா" நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

அதில் அவர், " ரேஷ்மா பசுபுலேட்டி ஹாட் செ*ஸ் லீக் என்று ஒரு போலியான செய்தி வந்தது.இதை பார்த்த எனது சகோதரி எனக்கு போன் செய்து இது போல ஒரு வீடியோ வந்துள்ளது என என்னிடம் கூறினார். அப்போது நான் வெளிநாட்டில் இருந்தேன்."

"என் குடுப்பதினர் திரைத்துறை பின்னணியில் இருப்பதால் இந்த வீடியோ விவகாரத்தை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இருப்பினும் இது போன்ற விஷயம் சாதாரண மக்களுக்கு நடந்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவார்கள் " என்று கூறியிருந்தார் ரேஷ்மா. 

என் பெயரில் அந்த மாதிரி வீடியோ லீக்.. பதறிய குடும்பம்: பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா | Actress Reshma About Her Fake Hot Video

பிக்பாஸ் 6வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார்?- ஓட்டிங் விவரம்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US