தொடங்கிய வேகத்தில் முடிந்த கிழக்கு வாசல், புதிய தொடரில் கமிட்டாகியுள்ள ரேஷ்மா- எந்த தொலைக்காட்சி, ஜோடி யார்?

By Yathrika May 21, 2024 02:17 AM GMT
Report

ரேஷ்மா

சில சீரியல் நடிகைகளுக்கு சரியான வாய்ப்பு கிடைப்பதில்லை, அப்படி கிடைத்தாலும் நிலைத்து இருப்பது கிடையாது.

ஜீ தமிழில் பூவே பூச்சூடவா என்ற தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரேஷ்மா முரளிதரன்.

அந்த தொடர் அவருக்கு பெரிய ரீச் கொடுக்க அப்படியே கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான அபி டெய்லர் தொடரில் நாயகியாக நடித்து வந்தார், ஆனால் தொடர் நீண்ட மாதங்கள் ஒளிபரப்பாகவில்லை.

தொடரை முடித்த கையோடு ரேஷ்மா விஜய் டிவி பக்கம் வந்தார். ராடான் மீடியா தயாரிப்பில் விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்க கிழக்கு வாசல் என்ற தொடர் ஒளிபரப்பாகி வந்தது.

ஆனால் தொடர் தொடங்கிய வேகத்தில் முடிவுக்கும் வந்தது.

தொடங்கிய வேகத்தில் முடிந்த கிழக்கு வாசல், புதிய தொடரில் கமிட்டாகியுள்ள ரேஷ்மா- எந்த தொலைக்காட்சி, ஜோடி யார்? | Actress Reshma Muralidaran New Serial

நானும் மனுஷி தானே, எனக்கு அது பிடிக்கும் நான் செய்கிறேன்- அனிகா ஓபன் டாக்

நானும் மனுஷி தானே, எனக்கு அது பிடிக்கும் நான் செய்கிறேன்- அனிகா ஓபன் டாக்

புதிய தொடர்

இந்த நிலையில் நடிகை ரேஷ்மா முரளிதரன் நடிக்க இருக்கும் புதிய தொடர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ரேஷ்மா ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடரில் ஜெய் ஆகாஷ் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறாராம்.

மற்றபடி இந்த புதிய சீரியல் குறித்து வேறு எந்த தகவலும் இல்லை.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US