ஜெயிலர் படம் பார்த்துவிட்டு ரஜினி மருமகள் சொன்ன விமர்சனம்- இதோ
ரஜினியின் ஜெயிலர்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்க வெளியாக இருக்கும் இப்படத்தில் தமன்னா நாயகியாக நடித்துள்ளார்.
படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் படு பிரம்மாண்டமாக நடந்தது, அந்நிகழ்ச்சியும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக மக்கள் அதைப்பற்றி நிறைய பேசி வந்தார்கள்.
படத்திற்கான ப்ரீ புக்கிங் விவரங்களும் மாஸாக உள்ளது, இப்போதே படம் பல கோடிகள் கலெக்ஷன் செய்து வருகின்றன.

நடிகையின் விமர்சனம்
இந்த ஜெயிலர் படத்தில் சின்ன ரோலில் நடித்துள்ள மிர்ணா Sureshot Jailer என விமர்சனம் கொடுத்துள்ளார். அவரது டுவிட் இப்போது ரசிகர்களிடம் படு வைரலாகி வருகிறது, லைக்ஸ் குவிந்துள்ளது.
Sureshot ? #Jailer #superhappy #superproud
— Mirnaa (@mirnaaofficial) August 8, 2023
கணவரின் கொடுமை, விவாகரத்து என செய்த மின்சார கண்ணா பட நடிகை மோனிகாவின் தற்போதைய நிலை?