மயக்கம் என்ன, ஒஸ்தி பட நடிகை ரிச்சாவை நியாபகம் இருக்கா?- திருமனம், குழந்தை என இப்போது எப்படி உள்ளார் பாருங்க
நடிகை ரிச்சா
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து படங்கள் நடித்து வந்தவர் கடந்த 2011ம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர் அடுத்து நடிகர் சிம்புவுடன் இணைந்து ஒஸ்தி படத்தில் கிளாமர் காட்டி நடித்தார். பின் தொடர்ந்து படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் அதன்பிறகு எந்த படமும் நடிக்கவில்லை.
தமிழில் வாய்ப்புகள் கிடைக்காமல் போக தெலுங்கு மற்றும் பெங்காலி படங்களில் நடித்து வந்தவர் ஒருகட்டத்தில் சுத்தமாக சினிமா பக்கமே காணாமல் போனார்.
திருமணம்
பின் கடந்த 2019ம் ஆண்டு தனது நீண்டநாள் காதலரான ஜோ என்பவருடன் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணம் குழந்தை என சந்தோஷமாக இருக்கும் ரிச்சா அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுவார்.
இதோ அவரது லேட்டஸ்ட் க்ளிக்,