இறுதிச்சுற்று பட புகழ் நடிகை ரித்திகா சிங்கின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ரித்திகா சிங்
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிக்க அவருக்கு பெரிய ரீச் பல வருடங்களுக்கு பிறகு கொடுத்த திரைப்படம் இறுதிச்சுற்று.
இப்படத்தின் நடித்து தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தான் ரித்திகா சிங். முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க அதிகம் பிரபலமானார்.
அதன்பின் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸ் ஜோடியாக சிவலிங்கா, அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே என தொடர்ந்து படங்கள் நடித்தார்.
தற்போது நடிகர் ரஜினியின் 170வது படத்தில் நடித்து வருகிறார், இப்பட படப்பிடிப்பில் கூட காயம் ஏற்பட்டதாக புகைப்படம் வெளியிட்டிருந்தார் ரித்திகா.
சொத்து மதிப்பு
சில படங்களிலேயே நடித்துள்ள இவர் ரஜினியின் 170வது படத்தில் நடிக்க ரூ. 1 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படி படத்துக்கு படம் சம்பள உயர்வு என வளர்ந்துவரும் நடிகை ரித்திகாவின் சொத்து மதிப்பு ரூ. 8 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
