அச்சச்சோ தொப்பை வந்திடுச்சு.. ஹெவி ஒர்க்அவுட் பின் நடிகை ரித்திகா சிங் நிலை.. வீடியோ இதோ
ரித்திகா சிங்
சுதா கொங்கராவின் இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரித்திகா சிங்.
அப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

அப்படத்திற்கு பின் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே, கொலை, கிங் ஆஃப் கோதா, மழை பிடிக்காத மனிதன் என தொடர்ந்து படங்கள் நடித்தவர் ரஜினியின் வேட்டையன் படத்தில் நடித்திருந்தார்.
ஒர்க் அவுட்
இன்ஸ்டாவிலும் மிகவும் ஆக்டீவாக போட்டோ, வீடியோ வெளியிடும் இவர் அண்மையில் ஒரு முக்கிய வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதாவது அவர் தனது உடல் எடை ஏறிவிட்டதாக திடீரென கவனித்தவர் உடனே குறைத்தாக வேண்டும் என ஹெவி ஒர்க் அவுட் செய்துள்ளார். உடல் எடை அதிகமாக இருந்தபோதும், ஒர்க் அவுட் பிறகு குறைத்ததையும் வீடியோவாக போட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித் துறை ஊழியர்களுக்கு 10 மணிக்கு முன் வர உத்தரவு - மீறினால் சட்ட நடவடிக்கை IBC Tamilnadu
ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri