காதலுக்கு ஏற்ற இடத்திற்கு சென்று கணவருடன் காதலர் தினம் கொண்டாடிய சீரியல் நடிகை ரித்திகா- கியூட் புகைப்படங்கள்
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி ஒரு குடும்ப தலைவியின் கதையாக ஓடிக் கொண்டிருக்கும் பிரபலமான தொடர்.
இந்த தொடரில் தற்போது செழியன்-ஜெனி விவாகரத்து பிரச்சனை, இன்னொரு பக்கம் எழில்-அமிர்தா-கணேஷ் பிரச்சனை நடக்கிறது.
இதற்கு இடையில் மெகா சங்கமம் சென்ற இடத்தில் பிரச்சனையை தூக்கி முந்தானையில் போட்டுக் கொண்டிருக்கும் பாக்கியா.
அந்த விஷயம் தெரிந்து தற்போது ஈஸ்வரி கடும் கோபத்தில் உள்ளார், நாளைய எபிசோடில் என்ன நடக்கும் என தெரியும்.
ரித்திகா போட்டோ
இந்த தொடரில் எழிலின் மனைவியாக நடித்து வந்தவர் தான் நடிகை ரித்திகா.
ஆனால் திடீரென பாதியிலேயே தொடரில் இருந்து விலகிவிட்டார். திருமணத்திற்கு பின் மிகவும் ஜாலியாக இருக்கும் ரித்திகா காதலுக்கு அடையாளமாக இருக்கும் தாஜ்மஹால் பார்க்க சென்று தனது காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார்.
கணவருடனும் கியூட்டான புகைப்படம் எடுத்துள்ளார், அதனை தனது இன்ஸ்டாவிலும் பதிவிட்டுள்ளார்.

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri
