நாயகி ரேஞ்சில் நடிகை ரோஜாவின் மகள், ஆனால் இப்படியா?- அதிரடியாக வந்த தகவல்
நடிகை ரோஜா
தமிழ், தெலுங்கு மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தான் ரோஜா.
பின்னர் குணச்சித்திர நடிகையாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராகவும் பங்கேற்றார்.
சினிமாவில் மார்க்கெட் குறைய இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்துகொண்டார். இப்போது சினிமாவில் தாண்டி அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
மகள் பற்றிய தகவல்
அன்ஷு மாலிகா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் இதற்காக நடிப்பு பயிற்சி எடுத்து வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.
இதுகுறித்து ஆர்.கே.செல்வமணியிடம் கேட்டபோது அவர், எனது மகள் அன்ஷுமாலிகாவுக்கு படிப்பில் ஆர்வம் உள்ளது.
இதற்காக அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.
அவருக்கு நடிப்பில் இதுவரை ஆர்வமில்லை, எங்கள் பிள்ளைகளுக்கு முடிவெடுக்கும் சுதந்திரத்தை நானும் ரோஜாவும் ஒரு பெற்றோராக வழங்கி இருக்கிறோம் என கூறியுள்ளார்.
80களில் ரஜினி, கமலுடன் நடித்த நடிகை மாதவியா இது?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
