கலக்கலாக நடந் நடிகை ரோஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்- சூப்பரான புகைப்படங்கள்

actress roja bday
By Yathrika Nov 18, 2021 03:10 AM GMT
Report

நடிகை ரோஜா தமிழ் சினிமா ரசிகர்களால் 80களில் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை. தெலுங்கிலும் படங்கள் நடித்து இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வந்தார்.

இயக்குனர் செல்வமணி அவர்களை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன ரோஜாவிற்கு ஒரு மகன், மகள் உள்ளனர், இருவருமே நன்கு வளர்ந்துவிட்டார்கள். 

ரோஜா சினிமாவை தாண்டி அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார், அவரின் உழைப்புக்கு ஏற்ப பதவி கிடைத்துள்ளது. எப்போதும் மக்களுடன் மக்களாக இருந்து அவர்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்.

அண்மையில் ஆந்திராவில் தனது கணவருடன் இணைந்து தனது தொகுதி மக்களுடன் கபடி ஆடி இருந்தார், அந்த வீடியோக்கள் எல்லாம் வைரலாகி இருந்தது.

ரோஜாவிற்கு நேற்று பிறந்தநாள், பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து கூறி வந்தார்கள். இந்த நிலையில் நடிகை ரோஜாவும் தனது குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US