தனது மகனுக்கு அழகான பிறந்தநாள் வாழ்த்து பதிவு போட்ட நடிகை ரோஜா... குவியும் லைக்ஸ்
நடிகை ரோஜா
தமிழில் செம்பருத்தி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.
செம்பருத்தி படத்திற்கு பிறகு சூரியன், உழைப்பாளி, அதிரடிப்படை, மக்கள் ஆட்சி, ஏழையின் சிரிப்பில், என் ஆசை ராசாவே, வீரா என நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகி வரிசையில் வந்தார்.
இப்போதெல்லாம் ரோஜா என்றாலே அவரது அரசியல் பயண செய்தி தான் அதிகம் வருகிறது.
பிறந்தநாள் பதிவு
இந்த நிலையில் நடிகை ரோஜா தனது மகன் கிருஷ்ணாவிற்கு அழகிய பிறந்தநாள் பதிவு ஒன்று அவருடன் எடுத்த புகைப்படத்துடன் போட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவிப்பதுடன் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
